Fpv – Drone view | மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு | திருச்சி | கழுகு பார்வை
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வணக்கம் நாம்தமிழர் உறவுகளே ❤🎉
❤
மிக நேர்த்தியான மாநாடு. அங்கே ஒளிபரப்பான ஒரு தீ தீ தீ பாட்டை பதிவிடுங்கள் 🔥
அண்ணன் சீமான் காரைக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்கள். இது பெரு மாற்றத்துக்கான அரசியல்.
வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நாம்தமிழர் நாமே தமிழர் வெல்வான் விவசாயி
5 கிலோமீட்டர் துரம் வாகனங்கள் மாலை 6மணிக்குமேல் அணிவகுத்து நின்றன சாலையில் அந்த காட்சியை பகிருங்கள் நன்றாக இருக்கும்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு தொகுதி
இந்த Drone video நேற்றே கிடைத்திருந்தால் நேற்றே கணக்கிட்டு இருந்திருக்கலாம். நல்ல வேலையாக தற்போதாவது கிடைத்தது. பெருமைக்காக வீடியோ பதிவேற்றிவிட்டு ஆதாரம் தந்து உதவிய நாதக உறவுகளுக்கு நன்றி😹
ஒரு தீ தீ தீ பாடல் வேண்டும் மாநாட்டுக்கான திடலில் ஒளிபரப்பான
வணக்கம் தமிழர்களே🙏🏻
சிறப்பு 👌 வாழ்த்துகள் 💪🏻🐅🔥💪🏻🐅🔥🙏🏻❤️
Naam tamilar 🐅💪💪🐅 Tamilanda 💪💪 Tamilanda Naam tamilar Tamilanda Naam
தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) ; தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு வேலுப்பிள்ளைப் பிரபாகரன் ஐயனின் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤🤍💚
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544).
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
— மு. வரதராசன்
உயிருக்கே உசுப்பேற்றும் உணர்வெழுச்சிமிக்க மிக மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள்.
Enga anna tha lyricist 😌😎
தமிழ் புரட்சி 🔥நாம் தமிழர் 💪🏼
வெல்வான் விவசாயி 🔥NTK2026💪
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉நாம் தமிழர்❤❤❤❤🎉🎉🎉🎉
Ntk seeman annan real people leader
NTK forever ❤❤❤
Indhaaaa song vera level ah Iruku ❤🐯❤
புதுச்சேரி வேட்பாளர்கள் ஏன் அறிவிக்கவில்லை