🔴நேரலை 21-02-2026 | மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு | 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிங்கத்தின் குகைக்குள்
சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்…🔥💪🏻🔥
செந்தமிழ்நாட்டின்
உரிமை இழந்தோம்… 🔥💪🏻🔥
பொங்கும் உணர்வில்
எழும் தமிழ் அரசு… 🔥💪🏻🔥
போர் தொடங்கிற்று
கொட்டடா முரசு… 🔥💪🏻🔥
💐தமிழ்த்தாய் 🙏🏻 வாழ்க💐
💐தலைவர்💪🏻பிரபாகரன்💪🏻வாழ்க💐
🔥அண்ணன்💪🏻சீமான்💪🏻வெல்க🔥
🔥💪🏻நாம் 🐅👑🐅 தமிழர்💪🏻🔥
எல்லாம் வல்ல இறையருளால்…மாநாடு வெற்றிக்காக உழைத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்… புரட்சி வெல்லட்டும்…நாளைய வெற்றி அதை சொல்லட்டும்… தமிழ்த்தாய் வாழ்க…தலைவர் பிரபாகரன் வாழ்க… நாம் தமிழர்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்வோம் தமிழ்நாடை தா. வே. கா
தமிழ் தேசியம் வென்றது. வாழ்க தமிழ்.
மாநாடு சிறப்பாக அமைந்ததுக்கு உழைத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏❤தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤❤❤❤
❤தமிழ் தாய் வாழ்க!
எங்கும் புலிக்கொடி பறக்கும்.இனி
எங்கள் தமிழகம் சிறக்கும்
இயற்கை அன்னையவள் செழிப்பாள்
ஏழைய இடத்திலும்
செல்வச்செழிப்பாய்
எங்கள் கௌரவம்
மொழிப்பால்
எல்லா மொழிக்கும்
தமிழே தாய்ப் பால்
காலத்தை கடந்தும்
நிலைப்பாள்
கயவர் கூட்டத்தை
வேருடன் அழிப்பாள்
வள்ளுவன் கையில்
முப்பாள்.ஔவை
ஆத்திச்சூடி வழங்கிய் மூப்பாள்
எட்டுதிக்கும் ஒளிக்கும்
தமிழ் முரசு
வெற்றி பறைகொட்டி
நிமிரட்டும் சிரசு!
த.முருகன்.
அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அனைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களப்பணியில் கடுமையாக உழைத்து…பெரு வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாழ்த்துகள்💐
சிறப்பு வாழ்க தமிழ்
வளர்க தமிழர் 🙏🙏🙏🙏🙏
யாழ்ப்பாணம் 🌹🙏
நாம் தமிழர் தமிழன் வெல்வான்🎉👑🫂💥
NTKforTN 🌾
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு சிறப்பாக அமைந்தது மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இருந்து பேருந்து ஒன்று வைத்துக் கொண்டு வந்தோம் எங்களுக்கான உணவு வேறு ஒரு வாகனத்தில் வைத்து விட்டோம் எங்களுக்கு இரவு 10:30 மணிக்கு நிறைய குழந்தைகள் மக்கள்கள் என நிறைய பேர் இருந்தோம் எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை எங்களுக்காக உணவு கொடுத்த திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமறியாத உறவு எங்களுக்கு 100 பேருக்கு மேல் உணவு கொடுத்து எங்களை பசியாற வைத்துள்ளார் இதுவே நாம் தமிழர்களுடைய சிறந்த அறம் சிறந்த கொடை என்பதற்கு சான்றாக உள்ளது இது எப்பொழுதும் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது
No words. Big thank you for all my Uravukal. ❤🙏. Naam Thamizhar💪💪
Nagapattinam candidates gave me goosebumps ❤❤❤
புலியை பார்த்து அனைத்துக்கட்சியும் பயந்து கிடக்குதுன்னே.. இதுதான் தமிழ்தேசியம் இந்தக்கூட்டம் போதுமா
ஒரு தீ தீ தீ நெஞ்சில் உண்டு இந்த பாடலை பதிவேற்றுங்கள்
தமிழர் பட்டியலினம் பழங்குடி இன மக்கள் வீடு இல்லாமல் கஷ்ட்டப்படுகிறார்கள் அண்ணன் குரல் கொடுக்க வேண்டும்
2:47:23 சீமான் அண்ணன் பேச்சு தொடக்கம்
7 சிறப்பா இருந்தது நாம் தமிழர் மாநாடு மிக சிறப்பு
வாழ்கதமிழ் வெல்க தமிழ் வெல்க நாம் தமிழர் கட்சி🎉🎉❤❤