Login

Lost your password?
Don't have an account? Sign Up

14-04-2026 | சிவகங்கை சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 01 |14-04-2026 | செவ்வாய் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – திருச்சுழி – காரியாபட்டி
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – மானாமதுரை – திருபுவனம் பேருந்து நிறுத்தம்
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சிவகங்கை – பேருந்து நிறுத்தம்
— உணவு இடைவேளை —
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – பரமக்குடி. – பேருந்து நிறுத்தம்
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – முதுகுளத்தூர் – பேருந்து நிறுத்தம்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – இராமநாதபுரம் –அரண்மனை

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

Author:

15 comments

  1. @b.prabhakaranbalaraman6577

    செந்தமிழன் சீமான் அவர்கள் நம் நாட்டில் தோன்றியுள்ள ஒரு மாமனிதர். அவரால் மட்டுமே நம் நாட்டையும் நம் மக்களையும் நல்வழிப் படுத்த முடியும். ஆகவே நாம் அனைவரும் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு…

  2. @kasinathanrajan

    இந்த ஒரு முறை அனைவரும் நாம் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்

  3. @VaralakshimiNVara

    💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪👌🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌🐯🐯🐯🐯👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️

  4. @SMAYAVANE-b8c

    எங்கள் உயிர் உறவு சீமானை வெற்றி பெற செய்வோம் தமிழ் தேசியம் வேண்டும் சொந்தங்களே 🙏🙏🙏

  5. @AVR.Kannan

    🎉மண் காக்க, மானம் காக்க, மொழி காக்க, தமிழ் நாடு தலைநிமிர என்றென்றும் செந்தமிழன் சீமான் ஒருவனே!
    ❤நாம் தமிழர்💛
    🇨🇦

  6. @babubhaskaran-ns6vb

    NAAM ANAIVARUM NALAMUDAN VAAZHA THAMIZHAR ARASIYAL VIDUDHALAI NOOKI THOOYA ARSIYAL AATCHI 🎉 NAMADHU CHINAM KALAPPAI VIVASAAYI VURAVOOGALUKKU 2026 UNGAL VAAKKU YOUR AND OUR 🗳 VOTE FOR 🗳 KALAPAI VIVASAAYI NAAM THAMIZHAR KATCHCHI WELL WISHER CHENNAI 53 VAAKALIPOOM

  7. @sen_muru914

    கூட்டம் எல்லாம் போன தேர்தலோடே முடிந்து போகி விட்டது…. இது வெரும் 100 பேர் தான் உள்ளார்கள்…..அதுவும் சுற்றி உள்ள பொது மக்கள் திரும்பி கூட பார்க்காமல் அவர்கள் பாட்டுக்கு நடந்து போகிறார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*