பாக்கெட் பால் நல்லதா? | Dr.Jeyasree
Contact us to Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
உங்களது கள்ளம் கபடம் அற்ற குழந்தைத்தனமான புன்னகை சிரிப்பு அருமையான அறிவுரை எளிமையான வழிகாட்டல் யாவுமே சிறப்பு அன்பு சகோதரி அவர்களே வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் தங்களின் அருமையான தொண்டு சிறக்கட்டும் வாழிய வாழிய வாழியவே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாங்கள் பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம்
உங்கள் சிரிப்பில் உன்மை இருக்கிறது முடிந்த வரை கறந்த பால் நல்லது ❤🎉❤
Good love 😅❤
Not only add chemical in pocket milk everything blend
நன்றி Madam.
❤ சகோதரி சொல்வது அனைத்தும் உண்மை கண்டிப்பாக பசும்பால் வாங்கி அருந்த வேண்டும்
Thank You Madam 🙏🙏🙏
நல்ல மனம் 🙏🙏🙏
உடனே பயன்படுத்த முடியாத எல்லாபொருள்களிலும்இரசாயணம் சேர்கப்படுகின்றது இது பேர்தான் உலகமயமாக்கள்பசும்பாலும்ஊசிபேட்டுபால் எடுக்கின்றனர் இவைஎல்லாம் தெரிந்து நீங்கள்சொல்வது அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதாகஉள்ளது
Neenga romba azhaga irukinga.
பாக்கெட் பால் வரவில்லை என்றால் இன்று மாட்டு பால் லிட்டர் 100 ரூபாய தாண்டி இருக்கும், பிராய்லர் வரவில்லை என்றால், நாட்டுகோழி, மட்டன், இரண்டு கறிகளும் 2000ரூபாய் தாண்டி இருக்கும் கிலோ
Kari. Sabhidavilaiendarl. Sethrviya
வரவில்லை என்றால் நோய் வராது. வந்ததால் நோய். மருத்துவமனையில் வாழ்க்கையை நடத்துங்க
❤NALLA IRUKKINGA ❤I LOVE YOU ❤
Your voice & smile nice
Very very very very very very very very very very very very super ma
A2 MILK is Good (Naattu Mattu paal ) (நாட்டு மாட்டு பால்)
உண்மை🙏
M.mooppa.iloveyou❤ ❤❤
பாலை விட்டுத் தள்ளுங்கள் அன்பு நண்பர்களே சகோதரர்களே சகோதரிகளே நீங்கள் உடல் ஆரோக்கியமாக வாழ கண்டிப்பாக பால் தொடர்பான அத்தனை பொருட்களையும் விளக்கித் தள்ளுங்கள் பாலில் இருக்கக்கூடிய காப்பர் சத்து நமது உடலில் இருக்கக்கூடிய அணுக்களால் உட்கிரகித்துக் கொள்ள இயலாத நிலையில் அது முழுவதுமாக கழிவாக உடலில் தங்கி உபாதைகளை ஏற்படுத்துகின்றது
DR உங்களைசந்திக்க வேண்டும்உங்கள் கிளினிக் சென்னையில் எங்கு உள்ளது
அக்கா எங்க ஊர்ல படிச்சவங்கல புரியவைக்க முடியல
பசும்பால் கூட, குடிக்காமல் இருந்தா,
ரொம்ப ரொம்ப நல்லது,
ஏன் ன்னா,
அந்த பசுமாடே,
நிறைய கெமிக்கல்ஸ் சாப்பிட்டு தானே,
பாலே கறக்குது…….