Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 21-02-2026 | மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு | 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

Contact us to Add Your Business

வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

Author:

21 comments

  1. @கோபி-ர2ய

    சிங்கத்தின் குகைக்குள்
    சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்…🔥💪🏻🔥
    செந்தமிழ்நாட்டின்
    உரிமை இழந்தோம்… 🔥💪🏻🔥
    பொங்கும் உணர்வில்
    எழும் தமிழ் அரசு… 🔥💪🏻🔥
    போர் தொடங்கிற்று
    கொட்டடா முரசு… 🔥💪🏻🔥
    💐தமிழ்த்தாய் 🙏🏻 வாழ்க💐
    💐தலைவர்💪🏻பிரபாகரன்💪🏻வாழ்க💐
    🔥அண்ணன்💪🏻சீமான்💪🏻வெல்க🔥
    🔥💪🏻நாம் 🐅👑🐅 தமிழர்💪🏻🔥

  2. @devasahayam9479

    எல்லாம் வல்ல இறையருளால்…மாநாடு வெற்றிக்காக உழைத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்… புரட்சி வெல்லட்டும்…நாளைய வெற்றி அதை சொல்லட்டும்… தமிழ்த்தாய் வாழ்க…தலைவர் பிரபாகரன் வாழ்க… நாம் தமிழர்.

  3. @cskvisiri9596

    மாநாடு சிறப்பாக அமைந்ததுக்கு உழைத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏❤தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤❤❤❤

  4. @manisri2272

    எங்கும் புலிக்கொடி பறக்கும்.இனி
    எங்கள் தமிழகம் சிறக்கும்

    இயற்கை அன்னையவள் செழிப்பாள்
    ஏழைய இடத்திலும்
    செல்வச்செழிப்பாய்

    எங்கள் கௌரவம்
    மொழிப்பால்
    எல்லா மொழிக்கும்
    தமிழே தாய்ப் பால்

    காலத்தை கடந்தும்
    நிலைப்பாள்
    கயவர் கூட்டத்தை
    வேருடன் அழிப்பாள்

    வள்ளுவன் கையில்
    முப்பாள்.ஔவை
    ஆத்திச்சூடி வழங்கிய் மூப்பாள்

    எட்டுதிக்கும் ஒளிக்கும்
    தமிழ் முரசு
    வெற்றி பறைகொட்டி
    நிமிரட்டும் சிரசு!

    த.முருகன்.

  5. @venkatesan73

    அனைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களப்பணியில் கடுமையாக உழைத்து…பெரு வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாழ்த்துகள்💐

  6. @sankarsangiyam7048

    மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு சிறப்பாக அமைந்தது மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இருந்து பேருந்து ஒன்று வைத்துக் கொண்டு வந்தோம் எங்களுக்கான உணவு வேறு ஒரு வாகனத்தில் வைத்து விட்டோம் எங்களுக்கு இரவு 10:30 மணிக்கு நிறைய குழந்தைகள் மக்கள்கள் என நிறைய பேர் இருந்தோம் எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை எங்களுக்காக உணவு கொடுத்த திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமறியாத உறவு எங்களுக்கு 100 பேருக்கு மேல் உணவு கொடுத்து எங்களை பசியாற வைத்துள்ளார் இதுவே நாம் தமிழர்களுடைய சிறந்த அறம் சிறந்த கொடை என்பதற்கு சான்றாக உள்ளது இது எப்பொழுதும் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது

  7. @marimariswaran7019

    புலியை பார்த்து அனைத்துக்கட்சியும் பயந்து கிடக்குதுன்னே.. இதுதான் தமிழ்தேசியம் இந்தக்கூட்டம் போதுமா

  8. @Babuabrahamisrael58

    தமிழர் பட்டியலினம் பழங்குடி இன மக்கள் வீடு இல்லாமல் கஷ்ட்டப்படுகிறார்கள் அண்ணன் குரல் கொடுக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*