ஜூன் 06, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா நினைவைப் போற்றும் நிகழ்வு! – சீமான் பேரழைப்பு
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே மக்கள் தலைவர் 🐯 வெற்றி வேல் சென்னை 💪💯🐯🌴🌾🌳🌲💪💯🐯
💯💯💯💯💯🔥🙏
அண்ணா இந்த மக்கள் அடிமைகள்.. வாங்கியே பழக்கப்பட்டவர்கள்… அடுத்த தேர்தலில் 5000 மதிப்புள்ள பொருள் தாரேன் என்று சொல்லுங்கள்.. 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1 லிட்டர் கடலை எண்ணெய், 1 கிலோ கருப்பட்டி, 2 கிலோ சிறு தானியங்கள், வாரம் 1 கிலோ காய், 1 கிலோ பழங்கள், ஒரு கிலோ மீன் / மீன் வாங்காதவர்களுக்கு கூடுதலாக 2 கிலோ காய் போன்றவை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் அண்ணா.. அடுத்த முதல்வர் நீங்கள் தான் ❤
@dhakshnaprakash4275மக்கள் அவ்வளவு மூளை இல்லாமல் இருக்கிறார்கள் சொல்ல வருகிறார் 😮
@dhakshnaprakash4275இது போல Taminglish இல் எழுத வேண்டாம் என்று அண்ணன் பலமுறை சொல்லி உள்ளார்
இலங்கையில் வாழ்ந்த 5 லட்சத்திற்கு மேலான அப்பாவி இஸ்லாமியர்களை சுட்டுக்கொலை செய்த தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்
தேனிசை செஸ்லப்பா வுக்கு ஒரு QR code வச்சிருக்கோம் நெல்சன் மண்டேலாவோட முப்பாட்டன் நெல்லையப்ப மண்டேலாவுக்கு ஒரு QR code வச்சிருக்கோம் ஒபாமா தாத்தா ஒஸ்திபாமாவுக்கு ஒரு QR code வச்சிருக்கோம் எல்லா codeக்கும் நம்ப திரள் நிதிய போட்டு விட்ருங்க. 💪நாம் டம்ளர்
Angst sofa sofa va podhu adha kekamattenga, orey oozhal pannitu suthitrundhaanunga adha keka mateenga, thiral nidhi la appadiyae 1000 kodi varudhu, indha keka vandhutan.
செல்லப்பா அண்ணா பேசுறதுக்கு சீமானுக்கு தகுதியே இல்லை இது ஒரு பெரிய பிராடு எங்கெல்லாம் புரிஞ்சுக்கோங்க
Anna ulachu sappudunga ean eappadi manamketta polappu polaikkuringa 😢
இதுக்கு தெருவுல போய் பிச்சை எடுக்கலாம் … கொஞ்சம் கூட வெட்கமே இல்ல…. வைக்கிற கூட்டத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது இருக்கா, இல்ல இந்த தமிழ்நாட்டுக்கு எதுவும் நல்லது இருக்கா….. உனக்கும் உன் குடும்பத்துக்கு தான்யா நல்லதா இருக்கு . இப்படி இந்த அஞ்சு வருஷத்தை அப்படியே ஏதாவது ஒரு மாநாடு போட்டு பிச்சை எடுத்து திங்கலாம் என்று நினைப்பு… தேர்தல் வரும்போது கட்சிகள் கிட்ட காசு வாங்கி திங்கலாம்