ஜூன் 06, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா நினைவைப் போற்றும் நிகழ்வு! – சீமான் பேரழைப்பு
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இறுதி வரை நமது அண்ணன் ❤❤❤செந்தமிழன் சீமான் ❤❤❤அவர்கள் வழியில் பயணிப்போம் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி என்றும் பிரபாகரன் அவர்களின் வழியில்
நாம் தமிழர் போட்ட பிரபாகரன் போட்ட🤡
உன் பெயரைக் கூட பொதுவெளியில் சொல்லவே பயப்படும் பொட்டை நீ என்பது வெட்ட வெளிச்சம்
@tploverff5520 நீ தான் பொட்டை என்பது உன் பெயரை பொதுவெளியில் சொல்லவே நீ பயப்படுவதில் இருந்தே தெரிகிறது.
@tploverff5520unga appan poddaya endu thiranthu parda podda payalee
அதெல்லாம் சரிடா திரள்நிதி இருக்கா
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல
😢 எங்கள் அண்ணா கட்சி வச்சிருக்காதே திரள் நிதி வாங்க தாண்டா …..,,🔥🔥🔥
மத்த கட்சி வாங்குகிற நிதி உங்களுக்கு தெரியாதா? இல்லை நிதியே வாங்கவில்லை என்று கூறுவீர்களா?
Dei unakku enna p…. therium
அய்யாவுக்கு வீர வணக்கம்
அண்ணன் அவர்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏
நாம் தமிழராக வெல்வோம்🎉
குரல் பம்மினால் திரள் நிதி தேவை என்று அர்த்தம் 😂
தேனிசை செல்லபா நினைவு தினம் சிறப்படைய வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் வேண்டாம் திரள் நிதி அனுப்பு
@RanjithKumar-ul3md gpay qr code pls?
அண்ணன் பவ்வியமாக பேசிய தருணம்… ஏன் என்று பார்த்தால் இதற்கு தானா…..
*வாழ்க வளமுடன்* 🐯🐅🐅🐅
தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் ❤❤🎉🎉
நாம் தமிழர் ❤️💛❤️ புரட்சி வணக்கம் 🙏🙏🙏🙏
தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வழியில் அண்ணன் சீமான் அவர்கள்.. அண்ணன் சீமான் அவர்கள் வழியில் நாங்கள் என்றென்றும் நாம் தமிழராய் உறுதி கொண்ட நெஞ்சோடு உங்களுக்குத் துணையாக அண்ணன் அவர்களே💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
Be strong anna ❤❤❤❤ wait and prepare next step by step
NTK 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪
🎉🎉
நாம் தமிழர்
NTK❤
ஒருத்தவனை ஏமாத்தணுனா அவனை ஆசையா தூண்டனும்
Ntk ❤❤