Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. @subramaniyanmurugesan3386

    எல்லாரும் இன்புற்று வாழத் துடிக்கும் சகோதரர் அண்ணாமலை தொண்டு சிறக்க இறைவனை இறைஞ்சுகிறேன்

  2. @அழகியதமிழகம்-ள9வ

    தனி மனிதனை உயர்த்தும் சரியான பேச்சு. ஒவ்வொரு தனிமனிதனையும். உயர்த்தும் நோக்கம் கோண்டவனே. சரியான தலைவனாக இருக்கமுடியும். அண்ணாமலை தான் மாஷ்.

  3. @sivamalsiva3777

    அண்ணே உங்களோட பேச்ச கேட்டுகிட்டே இருக்கலாம் போல அதனாலே வாழ்க்கையில முன்னேற்றம் அடையணும்னு ரொம்ப ஆசையா இருக்கு வாழ்க வளமுடன் எஸ். சிவமால் வடகிழக்கு அம்பத்தூர்

  4. @RathaKrishnan-en8rq

    இவர் இந்தியாவின் தலைமைக்கு பொருத்தமான நபர் என்று என்னும் என்னம் என்னையும் அறியாமல் என் எண்ணத்தில் தோன்றுகிறது அந்த என்னம் நிறைவேற ஆண்டவன் அருள் புரிவானாக. தமிழகத்தின் தலை மகனே இந்தியாவின் இதயமே வாழ்க வளமுடன் நலமுடன்… 🌹🤝🙏🙏🙏🙏🙏❤🙌🚀🚀🚀🚀🚀

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*