அதிகரிக்கும் வடவர் பிரச்சினை! தமிழர்கள் மீது அவதூறு! – சீமான் பதிலடி | North Indian Workers in TN
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழராய் இணைவோம் புதியதோர் மக்களுக்கான தேசம் அமைப்போம்…
நாம் தமிழர் ?
அண்ணன் பேசுவது கண்கள் கலங்குகிறது..
கட்டிட வேலை செய்யும் தமிழர்கள், பேருந்து நிறுத்தம், கடைவீதியில் வேலை கேட்டு நிற்கிறார்கள், வேலை இல்லையென்று வீட்டிற்கு திரும்பிபோராங்க. ஆனால் ஹிந்திகாரர்கள் வருடம் முழுவதும் வேலை பெறுகிறார்கள். பேருந்து நிறுத்தம் அருகில் போய் கொஞ்ச நேரம் நின்ற என்னிடம் வந்து ஒரு கட்டிட வேலை செய்யும் அண்ணன் வந்துகேட்டார் “அண்ணே வேலைக்கு ஆள் வேணுமா என்று”. எனக்கு ரொம்ப மன வருத்தம். கட்டாயம் இந்த நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும்.
சகோ??? fancy shop ல கூட நம்ம பிள்ளைங்க degree படிச்ச பிள்ளைங்க தான் என்னோட நண்பன் Mcom 100 நாள் வேளை பார்க்கிறான் பெட்ரோல் பங்க் ல நிக்கிறாங்க BE படிச்சவங்க தான் சில பரதேசிங்க தமிழன் வேளை பாக்கலன்னு புழுகுவானுங்க .
நாம் தமிழர். ஒரே வார்த்தை ஒட்டு மொத்தம் திருட்டு ஆரியக்கூட்டத்தை மிளர வைத்து விட்டது. ? ? ? ? அந்த பயம் இருக்கட்டும் …..? ? ? ? ? ? ? ?
???????????????????? நாம் தமிழர்
நாம் தமிழர் ✊
NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN ???????????????????????
நாம் தமிழர்?
நுழைவு சீட்டு முறை அமல் படுத்து ? வாக்குரிமை கொடுக்காத ????♥️?
Inner line permit kudukama usura vankuranga
எங்கள் ஆசான் அண்ணன்
அண்ணனே எங்களின் மனசாட்சி
✊
??????????????????????????????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Naam tamilar
உண்மையை சொல்லுங்க அதையே உறக்க சொல்லுங்க நன்றி
??
சிறப்பு
??
தமிழினம் ஒன்று பட்டால் மட்டுமே தமிழ் நாடு உருப்படும்
இந்த திராவிட இந்திய கும்பலிடம் எவ்வளவு பேசியும் ஒரு பலனும் இல்லை. தமிழ் தேசியம் எந்நாள் அதிகாரத்தை பிடிக்கிறதோ அன்றுதான் தமிழர்க்கு விடிவு. அதுவரை நாம் பேசுவது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்! வாழ்க தமிழ்! வெல்க நாம் தமிழர்.