Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • சூப்பரான காளான் பன்னீர் வடை
    by Maalaimalar on August 29, 2019 at 8:46 am

    மாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சேலம் தட்டு வடை செட்
    by Maalaimalar on August 28, 2019 at 8:44 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அருமையான வாழைக்காய் கறி
    by Maalaimalar on August 27, 2019 at 8:50 am

    சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வாழைக்காய் கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான தித்திப்பு பூரி
    by Maalaimalar on August 26, 2019 at 8:05 am

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று தித்திப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் காளான் 65
    by Maalaimalar on August 24, 2019 at 8:44 am

    காளான் 65-ஐ தனியாகவும், டீ மற்றும் காப்பியுடன் சேர்த்தோ சுவைக்கலாம். இனி சுவையான காளான் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா லட்டு
    by Maalaimalar on August 23, 2019 at 9:45 am

    கிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அருமையான மதிய உணவு: சாம்பார் சாதம்
    by Maalaimalar on August 22, 2019 at 8:34 am

    குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட அருமையான உணவு சாம்பார் சாதம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வீட்டிலேயே அச்சுமுறுக்கு செய்வது எப்படி?
    by Maalaimalar on August 21, 2019 at 8:13 am

    அச்சுமுறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குடைமிளகாய் புதினா புலாவ்
    by Maalaimalar on August 20, 2019 at 8:33 am

    குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் கல்கண்டு வடை
    by Maalaimalar on August 19, 2019 at 8:56 am

    குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஆலு லாலி பாப்
    by Maalaimalar on August 17, 2019 at 8:23 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். […]

  • மட்டன் நுரையீரல் கிரேவி
    by Maalaimalar on August 16, 2019 at 8:45 am

    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் நுரையீரல் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான கோவக்காய் புளிக்குழம்பு
    by Maalaimalar on August 15, 2019 at 6:47 am

    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோவக்காய் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நாவில் கரையும் வெள்ளைப் பூசணி முரப்பா
    by Maalaimalar on August 14, 2019 at 8:35 am

    இனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான நெய்யப்பம்
    by Maalaimalar on August 13, 2019 at 8:42 am

    நெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ்
    by Maalaimalar on August 10, 2019 at 8:35 am

    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் சேர்த்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சோயா வெஜிடபிள் புலாவ்
    by Maalaimalar on August 9, 2019 at 8:32 am

    காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மட்டன் நெஞ்செலும்பு சூப்
    by Maalaimalar on August 9, 2019 at 4:55 am

    காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • நாட்டு கோழி குருமா
    by Maalaimalar on August 8, 2019 at 8:35 am

    இட்லி, தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நாட்டுகோழி குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா
    by Maalaimalar on August 7, 2019 at 8:44 am

    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply