Maalaimalar Islam

மாலைமலர் – இஸ்லாம்

மாலை மலர் | இஸ்லாம் இஸ்லாம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

 • இறைநம்பிக்கையை பலப்படுத்துவது எப்படி?
  by Maalaimalar on February 26, 2019 at 4:56 am

  இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும். அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம். […]

 • உலகம் போற்றும் உத்தம நபி
  by Maalaimalar on February 22, 2019 at 5:46 am

  நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம். […]

 • மனித வாழ்க்கைக்கு அவசியமான இறைநம்பிக்கை
  by Maalaimalar on February 19, 2019 at 5:42 am

  தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது. […]

 • இறைவனே, மனிதனுக்கு கற்றுக்கொடுத்தான்
  by Maalaimalar on February 15, 2019 at 4:15 am

  திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5) […]

 • சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல்
  by Maalaimalar on February 13, 2019 at 4:25 am

  நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம். […]

 • பெற்றோர்களும் நமது குழந்தைகளே...
  by Maalaimalar on February 8, 2019 at 5:01 am

  குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும். […]

 • நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  by Maalaimalar on February 7, 2019 at 3:58 am

  நாகை மாவட்டம் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். […]

 • சொர்க்கத்திற்கு வழிகாட்டும் நன்மை...
  by Maalaimalar on February 5, 2019 at 5:04 am

  உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார். […]

 • குற்றமும் தண்டனையும்
  by Maalaimalar on February 1, 2019 at 4:08 am

  “திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்) […]

 • வரலாற்று பின்னணிகள்: மக்கா வெற்றி
  by Maalaimalar on January 29, 2019 at 5:00 am

  ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: […]

 • ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...
  by Maalaimalar on January 25, 2019 at 4:14 am

  இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். […]

 • தர்காவில் சந்தனம் பூசும் விழா
  by Maalaimalar on January 23, 2019 at 3:19 am

  திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். […]

 • இறை நம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்
  by Maalaimalar on January 22, 2019 at 4:43 am

  அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். […]

 • மனித குலம் மறக்க முடியாத மாமனிதர்
  by Maalaimalar on January 18, 2019 at 4:20 am

  எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. […]

 • தீய எண்ணங்களை தவிர்ப்போம், நன்மைகளை பெறுவோம்
  by Maalaimalar on January 16, 2019 at 5:19 am

  “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது. […]

 • சிறப்புகள் நிறைந்த தொழுகை
  by Maalaimalar on January 11, 2019 at 3:33 am

  நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. […]

 • கீழக்கரை தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
  by Maalaimalar on January 9, 2019 at 5:42 am

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது. […]

 • திருக்குர்ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணிகள்
  by Maalaimalar on January 8, 2019 at 4:48 am

  கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ். […]

 • மழையும் பிழையும்
  by Maalaimalar on January 4, 2019 at 6:16 am

  பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே. […]

 • ஆதிமனிதன்
  by Maalaimalar on January 1, 2019 at 4:56 am

  எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான். […]

Leave a Reply