Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்
    by Maalaimalar on May 25, 2019 at 5:29 am

    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை
    by Maalaimalar on May 24, 2019 at 5:13 am

    கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெள்ளரி தயிர் தக்காளி சாலட்
    by Maalaimalar on May 22, 2019 at 5:26 am

    வெயில் காலத்தில் வெள்ளிரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்று சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கியம் தரும் பச்சை பயறு - அரிசி கஞ்சி
    by Maalaimalar on May 20, 2019 at 4:46 am

    வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ்
    by Maalaimalar on May 19, 2019 at 5:36 am

    சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. இன்று சோற்றுக்கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை
    by Maalaimalar on May 18, 2019 at 5:02 am

    பல்வேறு வகையான தோசைகள் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசிப்பருப்பில் சுவையான சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான கோதுமை ரவை புட்டு
    by Maalaimalar on May 17, 2019 at 4:44 am

    பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ரவை புட்டு. இன்று இந்த புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அரிசி மாவு மோர் களி
    by Maalaimalar on May 16, 2019 at 4:51 am

    வெயில் காலத்தில் கூழ், களி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று அரிசி மாவுடன் மோர் சேர்த்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான தக்காளி ஆலிவ் சாலட்
    by Maalaimalar on May 15, 2019 at 4:56 am

    காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று சத்தான தக்காளி ஆலிவ் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • இரத்தசோகைக்கு உகந்த ராஜ்மா சூப்
    by Maalaimalar on May 14, 2019 at 4:50 am

    இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மா அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ரைஸ் வெஜிடபிள் கட்லெட்
    by Maalaimalar on May 13, 2019 at 9:35 am

    மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம். […]

  • குளுகுளு வெள்ளரிக்காய் மோர் ஜூஸ்
    by Maalaimalar on May 13, 2019 at 4:51 am

    வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும். இன்று வெள்ளரிக்காய் மோர் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சாமை கருப்பு உளுந்து கஞ்சி
    by Maalaimalar on May 11, 2019 at 4:47 am

    சிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கால்சியம் நிறைந்த ராஜ்மா சுண்டல்
    by Maalaimalar on May 10, 2019 at 5:59 am

    ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இன்று ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சிவப்பு கோஸ் கேரட் சாலட்
    by Maalaimalar on May 9, 2019 at 5:34 am

    காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • புரோட்டீன்கள் நிறைந்த பாசிப்பருப்பு கொசம்பரி
    by Maalaimalar on May 7, 2019 at 5:02 am

    பாசிப்பருப்பு கொசம்பரி ரெசிபி கர்நாடக மக்களின் புகழ்பெற்ற சாலட் ரெசிபி ஆகும். இது புரோட்டீன்கள் நிறைந்த சாலட் இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். […]

  • உடலை குளிர்ச்சிப்படுத்தும் சம்மர் சாலட்
    by Maalaimalar on May 6, 2019 at 4:36 am

    இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். […]

  • உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ்
    by Maalaimalar on May 4, 2019 at 4:56 am

    வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு, கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெயில் காலத்திற்கு குளிர்ச்சியான ஆம் பன்னா
    by Maalaimalar on May 3, 2019 at 4:34 am

    வட இந்தியாவில், ‘ஆம் பன்னா’ என்று அழைக்கப்படும் இந்த மாங்காய் ஜூஸ், வெயில்காலத்திற்கு மிகவும் குளிர்ச்சியான, சத்தான பானம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடல் சூட்டை தணிக்கும் புதினா கருப்பட்டி ஜூஸ்
    by Maalaimalar on May 2, 2019 at 4:29 am

    வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply