Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • பல் சொத்தையை ஆரம்பநிலையிலேயே தடுக்கலாம்
    by Maalaimalar on February 26, 2019 at 7:52 am

    தற்போது பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, எளிதாக குணப்படுத்தும் சிகிச்சைகள் வந்து விட்டன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • கண்கள் உங்களுக்கு சொல்வது என்ன?
    by Maalaimalar on February 26, 2019 at 2:50 am

    கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும். கண்களின் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஹீமோகுளோபின் குறைவதற்கு காரணமும் - இயற்கை உணவு முறையும்
    by Maalaimalar on February 25, 2019 at 8:04 am

    பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும். […]

  • இயற்கை தந்த சீதனம் இளநீர்
    by Maalaimalar on February 25, 2019 at 3:00 am

    இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது. […]

  • உடலுக்கு வலு சேர்க்கும் பனங்கிழங்கு
    by Maalaimalar on February 24, 2019 at 8:46 am

    பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். […]

  • மூளையின் செயல்திறனை பாதிப்பவை
    by Maalaimalar on February 23, 2019 at 3:25 am

    மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம். […]

  • வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
    by Maalaimalar on February 22, 2019 at 8:54 am

    இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை. […]

  • புற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல் பார்வை
    by Maalaimalar on February 22, 2019 at 3:43 am

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். […]

  • பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்
    by Maalaimalar on February 21, 2019 at 9:00 am

    பிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. […]

  • கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு
    by Maalaimalar on February 21, 2019 at 5:01 am

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது. […]

  • ஆயில் புல்லிங் செய்வது நல்லதா?
    by Maalaimalar on February 20, 2019 at 8:56 am

    காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். […]

  • சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுகள்
    by Maalaimalar on February 20, 2019 at 3:04 am

    நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம். […]

  • உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
    by Maalaimalar on February 19, 2019 at 8:51 am

    உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம். […]

  • மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்
    by Maalaimalar on February 19, 2019 at 2:30 am

    ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள். […]

  • திருத்தி கொள்ள வேண்டிய சுகாதாரமற்ற பழக்கங்கள்
    by Maalaimalar on February 18, 2019 at 8:43 am

    ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே. […]

  • ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள்...
    by Maalaimalar on February 18, 2019 at 3:17 am

    பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள். […]

  • முளை கட்டிய தானிய உணவு
    by Maalaimalar on February 17, 2019 at 4:37 am

    முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு. எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. […]

  • இதயத்தை காப்போம்
    by Maalaimalar on February 15, 2019 at 2:42 am

    மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். […]

  • உணவுக்கு முன்... உணவுக்குப் பின்...
    by Maalaimalar on February 14, 2019 at 8:36 am

    ஒரு முழுமையான உணவு எடுத்துக்கொண்ட பிறகு, செரிமானத்திற்கென்று நாம் இன்னொரு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. அதனால் சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்டதற்கு பின் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். […]

  • ‘ஒல்லி’ உடலழகின் ரகசியம்
    by Maalaimalar on February 14, 2019 at 3:00 am

    ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்ற ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். […]

Leave a Reply