Maalaimalar Fitness

மாலைமலர் – உடற்பயிற்சி

மாலை மலர் | உடற்பயிற்சி உடற்பயிற்சி - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • மனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள்
    by Maalaimalar on May 22, 2019 at 7:54 am

    தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். அதில் முக்கியமாக 5 வகை தியான முறைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]

  • தோள்பட்டையை வலிமையாக்கும் பர்வத ஆசனம்
    by Maalaimalar on May 20, 2019 at 4:14 am

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். […]

  • சுகப் பிராணாயாமம்
    by Maalaimalar on May 19, 2019 at 8:02 am

    ‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்குபடுத்தி விடுவதே பிராணாயாமம். […]

  • தினமும் பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    by Maalaimalar on May 18, 2019 at 7:49 am

    நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். […]

  • தியானம்- சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்
    by Maalaimalar on May 17, 2019 at 6:40 am

    தியானத்திற்கான பயணத்தில் சிக்கல்களும், அனுபவங்களும் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. […]

  • முதுகு, கால்களை வலிமையாக்கும் பாதாங்குஸ்தாசனம்
    by Maalaimalar on May 16, 2019 at 9:04 am

    இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். […]

  • மனதிற்கும் அமைதி தரும் ஷண்முகி முத்ரா
    by Maalaimalar on May 15, 2019 at 8:06 am

    இந்த ஷண்முகி முத்ரா ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும். […]

  • நரம்பு கோளாறுகளை குணமாக்கும் வீரிய ஸ்தம்பன் ஆசனம்
    by Maalaimalar on May 14, 2019 at 3:58 am

    இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது.. […]

  • முதுகு வலியை குணமாக்கும் பிட்டிலாசானம்
    by Maalaimalar on May 13, 2019 at 6:50 am

    இந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. முதுகு வலியை குணமாக்குகிறது. […]

  • உங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்..
    by Maalaimalar on May 11, 2019 at 3:36 am

    தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். […]

  • சக்தி வாய்ந்த மந்திர தியானம்
    by Maalaimalar on May 10, 2019 at 8:05 am

    மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம். […]

  • மனஅமைதி தரும் விபாசனா தியானம்
    by Maalaimalar on May 9, 2019 at 3:17 am

    விபாசனா, உண்மையான மனஅமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். […]

  • திபெத்திய தியானம் செய்முறை
    by Maalaimalar on May 7, 2019 at 4:01 am

    திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் இளமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம். […]

  • சக்ரா தியானம் செய்யும் முறை
    by Maalaimalar on May 6, 2019 at 7:38 am

    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இந்த தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆனாபானசதி தியானம்
    by Maalaimalar on May 4, 2019 at 4:25 am

    ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். இந்த தியானம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • ஜென் தியானம் செய்வது எப்படி?
    by Maalaimalar on May 3, 2019 at 3:14 am

    ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. எண்ணங்களை எந்த விதமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம். […]

  • தியானம் செய்வதன் நன்மைகள்
    by Maalaimalar on May 2, 2019 at 3:15 am

    மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது. […]

  • கண்களை திறந்து கொண்டு தியானம் செய்வது எப்படி?
    by Maalaimalar on May 1, 2019 at 6:38 am

    கண்களை திறந்துகொண்டும் எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம். […]

  • மன அமைதி தரும் ஆழ்நிலை தியானம்
    by Maalaimalar on April 30, 2019 at 4:11 am

    அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும். […]

  • “ஓம்”காரத் தியானம்
    by Maalaimalar on April 29, 2019 at 4:03 am

    “ஓம்”காரத் தியானம் மன சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அமைதியையும் மன ஒருமைப்பாட்டையும் உருவாக்கும். கவலை, துன்பங்கள் மறையும். […]

Leave a Reply