Doctor Vikatan

டாக்டர் விகடன்

 • மருந்தாகும் உணவு -17; பீர்க்கங்காய்த் தோல் துவையல்
  on August 24, 2019 at 7:00 am

  பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் நீர்ச்சத்து நிறைந்தவை. கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இவற்றை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சாப்பிடலாம். […]

 • குளியலும் சுகம் தரும்!
  on August 24, 2019 at 7:00 am

  ``உங்கள் குழந்தை அழுகையும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாகக் குளியலுக்குத் தயாராக, குளியலைச் சுமையாக நினைக்காமல் சுகமாக உணர... இவற்றையெல்லாம் செய்யுங்கள்” என்கிறார் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சந்திரகுமார். […]

 • இயற்கையான வலி நிவாரணிகள்
  on August 24, 2019 at 7:00 am

  இயற்கையான வலி நிவாரணிகள் […]

 • ஓ பேபி... பேபி!
  on August 24, 2019 at 7:00 am

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்குப் பிற்காலத்தில் அல்சைமர் பிரச்னை தாக்குவதற்கான அபாயம் 22 சதவிகிதம் குறைகிறது. […]

 • மூக்கில் நீர் வடிகிறதா? - மூளை பத்திரம்!
  on August 24, 2019 at 7:00 am

  `ஜலதோஷத்துக்கு மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரத்துல சரியாகும்; மாத்திரை சாப்பிடலைனா ஏழு நாள்ல சரியாகிடும்’ என்றொரு சொல்லாடல் உண்டு. […]

 • மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்
  on August 24, 2019 at 7:00 am

  உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று, ரேபிஸ். பெரும்பாலும் நாய்கள் மூலம் பரவக்கூடியது. நோயால் பாதித்த மனிதனுக்கும் நாய்க்கும் மரணம் நிச்சயம். […]

 • முகங்களை மறக்காமலிருக்க உதவும் போட்டோகிராபிக் மெமரி!
  on August 24, 2019 at 7:00 am

  விழுந்து விழுந்து படித்தாலும் சிலருக்கு படித்தது நினைவில் இருக்காது. சிலருக்கு பாடங்களைப் பார்த்தாலே போதும்... மனதில் பதிந்துவிடும். […]

 • ஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்!
  on August 24, 2019 at 7:00 am

  இந்த இதழில் 12 வயது பிள்ளைகளைப் பற்றிப் பேசப் போகிறேன். இது டீன் ஏஜுக்கு முந்தைய பருவம். பெண் குழந்தைகள் என்றால் பருவமடைந்திருக்கலாம்; ஆண் குழந்தைகள் என்றால் ஆணுறுப்பும் விதைப்பைகளும் பெரிதாகும். […]

 • தலையணை தவிர்ப்போம்!
  on August 24, 2019 at 7:00 am

  உறக்கத்திலும் சொகுசு தேடிய மனிதன் கண்டுபிடித்ததே தலையணை. தலைக்குக் கைவைத்துத் தூங்கிப் பழகியவன், அந்தச் சுகத்தை விட முடியாமல் கடினமான பொருள்களையும், துணி மூட்டைகளையும் பயன்படுத்தினான். […]

 • கன்சல்ட்டிங் ரூம்
  on August 24, 2019 at 7:00 am

  சமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன அதை எப்படி உறுதிப்படுத்துவது? […]

 • இவை மருத்துவர்களின் வாழ்வியல் மந்திரங்கள்!
  on August 24, 2019 at 7:00 am

  நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக, 24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், தங்கள் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள்... […]

 • காமமும் கற்று மற! - கூடற்கலை - 13
  on August 24, 2019 at 7:00 am

  ``என்னது... பெண்களுக்கும் பாலியல்ரீதியான பிரச்னைகள் உண்டா... அவர்களும் ஆசைப்பட்டு அழைப்பார்களா... என் மனைவி ஒருநாளும் அப்படி அழைத்ததில்லையே… நான் ஆசையோடு நெருங்கினால் என்னுடன் இணங்குவாள்; எனக்கு விருப்பமில்லாத நாள்களில் அவளை நான் நெருங்கியதில்லை; அவளும் என்னிடம் ஒரு நாளும் தாம்பத்ய உறவு பற்றிக் கேட்டதே இல்லை. […]

 • மருத்துவர்களையும் மனிதர்களாகப் பாருங்கள்!
  on August 24, 2019 at 7:00 am

  மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். […]

 • மனசுக்கு எது பிடிக்குதோ அதை மட்டும்தான் செய்யறேன்! - நடிகர் சிவகுமார்
  on August 24, 2019 at 7:00 am

  நடிகர் சிவகுமாரை `தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன்’ என்பார்கள். ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பல திறமைகள் வாய்க்கப்பெற்ற மகா கலைஞன்; பலருக்கு ரோல் மாடல். அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்கள் உண்டு. அவற்றை அவர் கடந்தது எப்படி என்பதை இங்கே விவரிக்கிறார். […]

 • ஹெல்த் - தகவல்
  on August 24, 2019 at 7:00 am

  மருத்துவ உலகில், `Medical Reversal’ என்றொரு சொல் உண்டு. நாம் பின்பற்றும் மருத்துவ முறைகளில் மாற்றம் வருவதைக் குறிப்பது அந்தச் சொல். […]

Leave a Reply