Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @tirumalastores4312

    ஐயா என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை. கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்.

  2. @அன்பேசிவம்-ப7ள

    என்ன ஒரு அற்புதமான வழிகாட்டுதல்.. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ஐயா🌻🙏

  3. @kumaravelkumaravel3987

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்வாழ்கவளமுடன்

  4. @Kannappan-w8s

    அருமையான பதிவு நாட்டு மக்களுக்கு தேவையானது அனைவரும் பகிர்ந்து அனைவரும் கேளுங்கள் நன்றி இன்னும் இதுபோல் நிகழ்ச்சிகளை நிறையாக ஒளிபரப்பு செய்யுங்கள் ஐயா

  5. @selvavinayagamsr8520

    பசும்பால் குடிக்கலாமா கூடாதா குடிக்கிறதா இருந்தா எப்படி கொடுக்கணும் அதை சொல்ல மாட்டேங்கிறீங்களே

  6. @thamizhalaganrajangam1469

    Tricin and phytate நீங்கள் சொன்ன இரண்டும் தீட்டாத அரிசியில் இருப்பதாகவும் மூன்றாவதாகச் சொன்ன நிசண்டியோபாஃம் கூகுளில் தேடினால் கிடைக்கவில்லை. ஸ்பெல்லிங் (spelling) விபரத்துடன் கூறினால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*