🔴நேரலை 07-04-2026 சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை | சட்டமன்றத் தேர்தல் | நாம் தமிழர்
Contact us to Add Your Business
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-24 | 07-04-2026 |செவ்வாய் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – மயிலாப்பூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – எழும்பூர்
பிற்பகல்-12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – அண்ணா நகர்
மாலை. -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆயிரம் விளக்கு
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – வேளச்சேரி
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – சோழிங்கநல்லூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அதிகாரம் அற்ற இனம் அடிமையானது அதுவும் சொந்த மண்ணில் அதிகாரம் செலுத்த முடியவில்லை என்றால் மிகவும் வேதனைக்குரியது. ஓர் இனம் தன் மண்ணில் இறையாண்மையுடன் வாழ முடியவில்லை என்றால் அது அனைத்தையும் இழந்து நாடற்ற குடிமகனாகி பொருளாதார வளர்ச்சி ,மொழி உரிமை,பண்பாட்டு கலாச்சார உரிமை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டியதாயிருக்கும். இப்போது திராவிட வந்தேறிகள் இனத்தின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும்போது , மண்ணின் சொந்த இனம் அதிகார நோக்கி நகர்ந்து விடக்கூடாது என்று எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருப்பான். இதனால் தமிழ்நாட்டில் இலவசம், டாஸ்மாக் ,பிரியாணி மேலும் சாதி, மத பூச்சாண்டி, வர்க்க வேறுபாடு, காசுக்கு சத்தியம் போன்ற பல யுக்திகளைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்து தன் அதிகாரத்தைத் தொடரும் இந்த வந்தேறிகள் கட்சி. 50 வருடமா திராவிட நாடகத்தைக் காட்டி ஆட்சியில் அமர்ந்து தமிழ் உணர்வு பற்று வராமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டு அதிகாரம் செய்கிறது இந்த கூட்டம். தமிழர் என்ற ஓர்மை உணர்வு வந்துவிட்டால் வந்தேறிகளின் அதிகாரம் போய்விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.சாதி என்ற மந்திரத்தை தந்திரமாக கையாண்டு தமிழனை பிரித்தாளும் சூழ்ச்சியில் வந்தேறிய திராவிடம் கொடிகட்டி ஆட்சி செய்கிறது.கொள்ளையடிக்கிறது. மேலும் மேலும் பல வந்தேறிகளை தமிழ் மண்ணில் குடியேற்றம் செய்து அவர்களின் வாக்கு வங்கி அதிகரித்து தான் உண்மை.இது நாள் வரை திராவிட போர்வையில் தெலுங்கர், கன்னடர்,மலையாளி குடியேறினான்.மேலும் தலித் வேடத்தில் உள்ள அவர்களுக்கு 3% ஒதுக்கீடு.இப்போது மத்திய அரசுக்கு அடிபணிந்து (அதான் ஊழல் கோப்புகள் தலைக்கு மேல் 🗡️ போல தொங்கிக் கொண்டிருக்கிறதே) இந்திக்காரன் குடியேற்றம் தொடர்கிறது. ஆனால் நாமோ தமிழர் என்ற உணர்வு இல்லாமலே நமது அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்து ஏமாந்த வாழ்க்கை வாழ்வது வேதனைக்குரியது.மீண்டும் மீண்டும் தமிழன் எமாறுவது வழக்கமாகிவிடும்.விட்டுவிடாதீர்கள் சீமானை விட்டுவிடாதிர்கள். காலம் அளித்த அரசியல் ஆசான் சீமான்.அவரின் தமிழ் தேசிய அரசியலே தமிழர் உரிமைகளையும், உணர்வை தமிழ் மண்ணில் நிலை நிறுத்தும்…இல்லையெனில் ஆண்டவனாலும் நம்மை காப்பாற்ற முடியாது.
Innaiku Neraya Views poyirukku🔥 Screening was Ok Today.