?நேரலை 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறந்த உரை சக்தி….வாழ்த்துகள்??
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர்
Very very good speech da.proud of u chellam..❤?????
Very good sister ???God bless you always ??
Eelatamilan
Liverpool
Uk
எம் குலதெய்வத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிறப்பு ?
நம்முடைய அழகு தமிழ் நீங்க பேசியது மிக அருமை தங்கை.
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க தமிழ்தமிழர் வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤மூவேந்தர் குலக் கோடியே
Super Amma super Canada Kumar valka naam tamilar
நாம் தமிழர் ?
தமிழினத்தின் ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அண்புத்தலைவருக்கு அகவை தினத்தில் வணங்கி மகிழ்கிறேன் ?????
நாம் தமிழர்????????????????
எங்கள் தமிழ் தேசிய தலைமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
❤❤❤
மிக சிறப்பான உரை மகளே வாழ்த்துகள்
Naam tamilar
இந்த அன்ப செல்ல மகளுக்கு ஆண்டவன்அருளோடு புகழோடுவாழ வாழ்த்துகிரேன்
நாம் தமிழர்❤❤❤