28-03-2026 | திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-14 | 28.03.2026 | சனிக்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முதற்கட்டப் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – வாகனப் பரப்புரை – காஞ்சிபுரம் பேருந்து நிலையம் (சரஸ்வதி துணிக்கடை)
காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் (மணிக்கூண்டு)
பிற்பகல்- 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – பூந்தமல்லி (குமணன்சாவடி பேருந்து நிறுத்தம்)
மாலை – 06.30 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – திருவள்ளூர் இரயில் நிலையம் (காந்தி சிலை)
இரவு – 08.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – ஆவடி (மாநகராட்சி திடல்)
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
சீமான் அண்ணா, கடவுள் இருக்கிறார் அவர்களை தோற்கடித்து Ntk வை வெல்ல வைப்பார்
உங்கள் உடலை பார்த்துக் கொள்ளுங்கள் 👍
அண்ணன் சீமான் மார்ச் 16 ல் இருந்து தமிழக முதல்வராக ஆகி விட்டார்கள் . O God thank you
Anna super speech
Valka naam tamilar Canada Kumar ❤❤❤