03-04-2026 | பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம் |
Contact us to Add Your Business
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-20 | 03.04.2026 | வெள்ளிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – பல்லடம் – என் ஜி ஆர் சாலை
பிற்பகல் – 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – தாராபுரம் – சர்ச் சாலை
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – வெள்ளக்கோவில் -காங்கேயம்
மாலை – 05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – நாமக்கல்
மாலை – 06.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – பரமத்திவேலூர்
இரவு – 08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – கரூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் வாழ்க வாழ்க வாழ்க 🙏💪💪💪🎉🎉🎉❤️❤️❤️நாம்தமிழராய் ஒன்றினைந்து வெல்வொம் தமிழகுடிகள் பெருக பெருக பெருக தமிழ கொடி பறக்கட்டும் பிறக்கட்டும் பறக்கட்டும் உலகெங்கும் புலிக் பரவிப் பறக்கட்டும் தமிழ் மொழி எங்கும் பரவட்டும் 🎉🎉🎉🙏🙏🙏💪💪💪❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐. என் வாக்கு விவசாயி சின்னத்திற்கே.
அப்பன் படும் கஷ்டம் பிள்ளைகலுக்கு தெரிவதேயில்லை….
கியூபா நாட்டவர்கள் தமிழ் நாடு வந்து முருங்கை கம்புகளை தானமகா வாங்கி சென்றனர் சீமான் சொல்வது 1000%♥
நாம் தமிழர் கட்சி (NTK) என்பது தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி. இதன் தலைவர் சீமான். இக்கட்சி 2010ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தொடங்கப்பட்டது.
*கட்சியின் கொள்கைகள்:*
– _தமிழ்த் தேசியம்_
– _சூழலியம்_
– _மாநிலத் தன்னுரிமை_
– _தமிழை வாழவைப்பது_
– _தமிழனை ஆள வைப்பது_
*2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்:*
நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர் ¹ ² ³.
மத்த கட்சிகளும் என்ன பரப்புரை செய்கிறார்கள் என்று கேளுங்கள் எதிர்கட்சி ஆளும் கட்சியையும், ஆளும்கட்சி எதிர்கட்சியையும் திட்டிக்கொண்டு மாற்றி மாற்றி பேசி, மக்களுக்கு இலவசத்தை தவிற வேற எதுவும் பேச மாட்டார்கள் சிந்தித்து வாக்கு அளியுங்கள்