?நேரலை 19-11-2024 குடியிருப்புகள் அகற்றம்!? | பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் | திருவேற்காடு | கோலடி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எவ்வளவு அவதூறு பரப்பி னாலும் தமிழர்களுக்கு ஒன்னு என்றால் வந்து நிற்பது அண்ணன் சீமான் மட்டும் தான்
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.இதற்கு முன் ஏரியை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றியது அரசாங்கம். இப்ப இவர்களுக்கு மட்டும் தனி சட்டமா? பொரம்போக்கு நிலத்தை அதுவும் ஏரியை ஆட்டையப் போடுவதை அது யார் செய்தாலும் தவறுதான். வெளியேற்ற வேண்டியதுதான். அரசு ஏரியில் கட்டிடம் கட்டி இருந்தால் அந்த இடத்தையும் இடிக்க வேண்டியதுதான். அப்புறம் மழை பெய்தால் மழை தண்ணீர் எங்கே தேங்கும். அப்ப வெள்ளம் வெள்ளம்னு அரசை குறை சொல்வது. இதே வேலையா போச்சு சீமானுக்கு!
மக்களின் வலிய புரிந்தவன் எங்கள் அண்ணன் சீமான்
அண்ணன் சீமான் ஏழை எளிய மக்களின் தலைவர் என்பதை இந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஏன் ப்ரோ என்னாச்சு. அண்ணனை அடிச்சி விரட்டிட்டாங்களா
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.இதற்கு முன் ஏரியை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றியது அரசாங்கம். இப்ப இவர்களுக்கு மட்டும் தனி சட்டமா? பொரம்போக்கு நிலத்தை அதுவும் ஏரியை ஆட்டையப் போடுவதை அது யார் செய்தாலும் தவறுதான். வெளியேற்ற வேண்டியதுதான். அரசு ஏரியில் கட்டிடம் கட்டி இருந்தால் அந்த இடத்தையும் இடிக்க வேண்டியதுதான். அப்புறம் மழை பெய்தால் மழை தண்ணீர் எங்கே தேங்கும். அப்ப வெள்ளம் வெள்ளம்னு அரசை குறை சொல்வது. இதே வேலையா போச்சு சீமானுக்கு!
@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ணமக்களின் பிரச்சனைக்கு உடனே வந்து நிற்கும் அரசியல்வாதியைக் காட்டு!
தற்குறி தமிழ்நாடு சுடுகாடாப் போய்டும்! தமிழனுக்காக குரல் கொடுக்க இவராவது இருக்காரே!
நாம் தமிழர் கட்சி ? 13 ஆண்டுகளாக ? பல விமர்சனங்கள் பல வழக்குகள் பல போராட்டங்கள் பேரிடர் காலங்களில் இயன்ற அளவு உதவி ? பல அவதூறுக்கு பிறந்த அவதூறுகள் ? அதையெல்லாம் கடந்து ? தனித்து துணிந்து மக்களோடு மக்களாக நேற்று வரை இன்று வரை ??? இனத்தின் விடுதலை என்ற நெடுந்தூர பயணம் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ????❤️
இந்த வலி வேதனையும் மக்களுக்கு தேர்தல்களில் வரவேண்டும் மறந்து விடாதீர்கள்
உண்மையானபேச்சுநாம்தமிழர்மட்டுமே
தமிழா ஒன்று படு தமிழால் ஒன்று படு ???
சென்னை இது போன்று சீமான் போராடினார் ஆனால் வாக்கு முழுவதும் திமுக்காவிற்கு செலுத்தனீர்கள் என்னையா மக்கள் நீங்கள்
உண்மைதான் ?? மக்கள் திருத்த மாட்டார்கள்
கோமான் வந்தாலும் வேடிக்கைதான் பாக்கனும். சட்டபூர்வ போராட்டத்தில் வெற்றிபெறனும். அதுக்குரிய வழி தேடனும்
@@mohankumar8927மண்டையா ! சீமான் போராடி மீட்ட இடத்திற்கு என்ன சொல்ல போற! சும்மா கே கூ மாதிரி எதையாவது வந்து உளறாத!
??@@mohankumar8927
ஆளும் அரசுக்கு சாதகமாகவே எப்பொழுதும் சட்டம் இருக்கும் அதையும் மக்கள் போராட்டத்துல வெல்லலாம் அதை முன்னெடுக்கும் நாம் தமிழர் சீமானால் முடியும்
நாம் தமிழர் ❤
இவ்வாறு மக்களோடு மக்களாய் நிற்பவனே மக்களுக்கான தலைவன் ?? நாம் தமிழர் ??
நம் தமிழ் மக்கள் இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் நமக்கான தலைவன் யார் என்று…. நாம் தமிழர் ?
மக்கள் நலம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் வரும் ?
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் நிற்கிறார் சீமான் அவர்கள் மக்களே சிந்தியுங்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???
மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான்
மனித தன்மையற்ற செயல் இவர்கள் செய்வது யாருக்கும் தெரியாது என்று நம்பலாம் அண்ணன் விளக்கம் பதில் சிறப்பானது வாழ்த்துக்கள்
Only NTK….Seeman is political Force of Tamilnadu ? ?
அன்புத் தமிழ்ச் சொந்தங்களே வந்தவன் போனவனுக் கெல்லாம் வாக்குச் செலுத்தி நம்மை தெருவில் அலைய விட்டுட்டான்.தன் இனத்திற்க்கு நிகழ்கிற கொடுமையை தட்டிக் கேட்க அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே இருக்கிறார்.இனியேனும் மாறுங்கள் தமிழினமே ஒன்று கூடுங்கள்.
சூப்பர் ப்ரோ
நாங்கள் இருக்கும் வரை உங்களுக்காக போராடுவோம் இதை புரிந்து கொண்டு மக்கள் தான் நமக்கான அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் தமிழர்❤❤❤?
நாம் தமிழர் பிள்ளைகளை நம்புங்க மக்களே❤❤❤