?நேரலை:- 19-04-2024 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு பதிவு – நீலாங்கரை
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 17 – பரப்புரைப் பயணத் திட்டம்
கொரட்டூர் பேருந்து நிலையம் , கொளத்தூர் வீனஸ், புரசைவாக்கம் தானா தெரு மூன்று பொதுக்கூட்டங்கள்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என்னுடைய முதல் ஓட்டு ?????????????
நான் மைக் சின்னத்தில் பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தினேன்.
சின்னம் திரையில் காட்டுகிறதா என்று அலுவலர் கேட்டு தான் அனுப்புகிறார்கள்.
பொத்தானை அழுத்தியதும் மைக் சின்னம் காட்டியது.
மகிழ்ச்சியாக இருந்தது.
வெற்றி உறுதி அண்ணன் சீமான் அவர்கள் வெற்றி பெறுவார்.❤❤❤❤❤❤
மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி ஒலிவாங்கி சின்னம் வாக்கு அளித்தேன் தனித்த போட்டியில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெறும்
நாம் தமிழர் தூத்துக்குடி முத்தையாபுரம் ?️?️?️?️?️
இன்று என் முதல் வாக்கு நாம் தமிழர் கட்சியில் வாக்களித்தேன் நாம் தமிழர்
சு. சிக்கந்தர் பாஷா திருப்புவனம் நான் என் வாக்கை மைக் சின்னத்தில் செலுத்தியதும் அந்த வீவீ பேடில் பார்த்தும் பெரும் மகிழ்ச்சி தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ?????
எனது மகளின் முதல் ஓட்டு ஒளிவாங்கி
ஒளிவாங்கி அல்ல ஒலிவாங்கி
எனது ஓட்டு இசைமினிவாணன்
எங்கள் வீட்டில் எல்லோரும் சீமான் அண்ணனுக்கு வாக்களித்தோம் ……. 4????நான்கு வாக்குகள் ????????????… Tiruchirappalli ( Rajesh )????
எனது வாக்கு சகோதரி கனிமொழி அவர்களுக்கு செலுத்தினேன். நாமக்கல் தொகுதி ❤❤❤????
Next honourable CHIEF MINISTER SEEMAN.
நானும் எனது தாயார் இரண்டு ஓட்டு நாம் தமிழர் கட்சி ?️ ❤
நானும் நமது தாயாரும் நாம் தமிழர் கட்சியின் வாக்குச்சாவடி முகவராக ??????
நானும் நமது தாயாரும் நாம் தமிழர் கட்சியின் வாக்குச்சாவடி முகவராக ???????????????
என்னால் முடிந்த புதிய வாக்குகள் 70 இருக்கும்….vote for mic❤
??????????
நான் கன்னியாகுமரி மாவட்டம் மரிய ஜெனிபர் அவர்களுக்கு வாக்களித்தேன்
என் குடும்பத்தோடு ஒலிவாங்கி சின்னத்துக்கு வாக்களித்தோம்… வேலூர் மாவட்டம் #8
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மானமுள்ள தமிழர்கள் என்பதை நிறுபித்து விட்டோம்
நாம் தமிழர் ✌️✌️✌️
நான் 9மணிக்கு என்னுடைய குடும்பத்ததோடு ?சின்னத்தில் வாக்களித்தோம்
10ம் எண்ணிலிருந்த தென்சென்னை நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கே வாக்குச் செலுத்தி மானத்தமிழன் என்பதை நிரூபித்து விட்டேன்.
Pouda veti nay
@@manin9435
??????????????