வேலோடு வாடா என் முப்பாட்டா முருகா…| அண்ணன் சீமான் பாடிய பாடல் | திருத்தணி பரப்புரை #seemansong
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஐயன் பிரபாகரன் வணங்கிய , ஆரியத்தின் சிறையில் இருந்த ஏகன் :- தமிழால் விடுதலை அடைந்தான். 🔥 ஏகன் உதவுடன் தமிழ்த் தேசியம் மலரும். 🌿
🔥தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம்🔥:-
🔥தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) 💯✔🌿;
🔥தமிழ்த் தாய் வாழ்க💯✔🌿,
🔥தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயனின் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க💯✔🌿.(❤💚🤍)
🔥நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்💯✔🌿,
🔥குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்💯✔🌿;
🔥நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்💯✔🌿.
முருகன் துணையோடு வெற்றிபெரும் நாம்தமிழர் 🦚🙏🐯✊💯
🔥ஊக்கம் உடைமை💯 :- 👉 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (௫௱௯௰௯ – 599)💯 :-
💥யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். (௫௱௯௰௯)— மு. வரதராசன்😎🔥✨💯
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🐯🇳🇴🙏🙏🙏💪💪💪
முருகா
🔥ஓம் – ஓர் இறைத் தத்துவம்🔥 :
🌼கடவுள் வாழ்த்து🌼 :
🔥அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (௧ – 1)💯
🌿விளக்கம் : 🔥அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்💯.
🔥அகர ஒலி என்பது தமிழ் எழுத்துமுறையின் முதல் உயிர் எழுத்தான “அ” வின் ஒலியைக் குறிக்கிறது💯.
🔥அகர ஒலி என்பது முதலாம் நிலை அல்லது ஆதி நிலையைக் குறிக்கும்💯.
🔥பகவன் – ஒருமையில் இருக்கும் ஒரு ஆற்றல் குறிக்கிறது💯.
🔥அகர முதல் – வடிவமில்லாத நிலையைக் குறிக்கிறது💯.
🌼வெளிப்படுத்தின விசேஷம் 1:8🌼 :- 🔥[8] இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்💯.
🌼அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான்(அல்குர்ஆன் : 57:3)🌼