திரையில் காணொளி காட்சிகளுடன் 2026 தேர்தல் வரைவு அறிக்கையைச் செய்தியாளர்களுக்கு விளக்கிய சீமான்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் அவர்களை புகழ்ந்து பேச வார்த்தைகளே இல்லை மக்களே சிந்திப்பீர் 2026 தேர்தலின் மாற்றத்திற்க்கு தயாராகுங்கள்
💚💚💚💚💚வெல்வான் விவசாயி 💚💚🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 நாம் தமிழர் 💪💪💪💪💪
வணக்கம் அண்ணா நாம் தமிழர்💪💪💪❤
Super NTK
நாம் தமிழர் 💪💪💪
NTK
👌👌👌
நாம் தமிழர்
வாக்கிற்கு காசு அளித்தால் பெற்று அளித்தவர் விபரம் முழுமையாக பதிவிட்டு மாநில அரசு கடனை அடைக்க அளித்து முன்பு செய்த பாவங்களையும் சேர்த்து வாக்காளர்களே தீருங்கள். தாங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள் .
இதற்கான பிரத்யோக வங்கி கணக்கை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும்.
தேர்தல் பணியில் அரசு பணிபுரிபவர்களின் அரசுபணியில் சேர்ந்த பிறகு குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயிலாதவர்களின் பெற்றோர்களை ஈடுபடுத்தக்கூடாது.
அரசு கல்வித்தரமற்றது என்பதற்கு சான்றனவர்கள் மேற்கண்ட அரசு பணிபுரிபவர்கள்அ அரசு பிரதிநிதிகள். ஆகையால் மேற்கண்டவர்கள் இணையர் மகன் மகள் FC, OBC, SC, ST என பாராமல் SUPERIOR CLASS சொகுசு வாழ்க்கை வகுப்பினரென என அரசு பணி / அரசு சலுகை / வங்கி கடன்கள் பெற மற்றும் அரசு தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு மக்கள்தொகை விகிதாச்சார விழுக்காடு அடிப்படையாக அளிக்க வேண்டும் அல்லது அதிகபட்ச அரசு பணியாக மேற்படி இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வற்ற சி கிரேடு பதவி வரை மட்டுமே அளிக்க வேண்டும்.
வாக்கிற்கு காசு அளித்தால் பெற்று அளித்தவர் விபரம் முழுமையாக பதிவிட்டு மாநில அரசு கடனை அடைக்க அளித்து முன்பு செய்த பாவங்களையும் சேர்த்து தீருங்கள். விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள் . வாக்கிற்கு லஞ்சமாக அளிக்கும் பொருட்களை பெற வாக்கு சாவடி வாரியாக அரசு வசம் ஒப்படைக்க வருபவர்களிடம் பெற கட்டமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இந்த வருவாயை இதுவரை வரிவருவாய் 50% நம்மாள் பாதிக்கப்பட்டவைகளான காடுகள் வளர்ப்பு ,குப்பை கழிவு/ திடக்கழிவு/ திரவக்கழிவு தரம்பிரித்து மறு சுழற்சி மற்றும் மேலாண்மை இயற்கை உரம் தயாரிப்பு வேளாண்மை விதை வித்துக்கள் மற்றும் வேளாண்மைக்கு நீர் இலவசம் கால்நடை வளர்ப்பு விரிவாக்கம் மற்றும் மாநில அரசு வேளாண்மை மீன்வளர்ப்பு கால்நடை சார்ந்த அரசு மருத்துவ துறை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தவும் .
மீதி 50% மாநில அரசு கடனை அடைக்க பயன்படுத்த வேண்டும்.
இதற்கான பிரத்யோக வங்கி கணக்கை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும்.
இதுவரை தமிழ்நாடு மாநில அரசு அளித்த இலவசத்திற்கு ஆண்ட கட்சி சார்பாக அரசு நிதி ஆதார வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இப்படிக்கு
வாக்காளன் எனும் பேரரசன்
I want to see full video where i can see
ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் மொழி,தமிழர் வரலாறு ,வேளாண்மை பற்றி வாரம் இரண்டு நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி எடுத்துரைக்க தமிழ் ஆசிரியர்களும்,வரலாற்று ஆசிரியர்களும் முன் வர வேண்டும்..
நான் சில பள்ளிகளில் சிலம்பம் கற்று தரும் பணியில் இருக்கிறேன்.நூற்றில் 40% மாணவர்களுக்கு தமிழ் மாதங்களையே சொல்ல தெரியவில்லை..மிகவும் மனதை கலக்கிய தருணம் அவை 😢..
Evelo neega sone lum avagele ku puriyathe 😢 ithe mari sanje name lum ore china mari agelam nariya export pane lam imports koriyum , elam athe ya vasiyum porelum koreva ne vela ke kadekum , ore kudebethu ke 20k varemanum irunthw le pothum mana tha agirum
நாம் தமிழர்❤