செந்தமிழன் சீமான் புகழுரை | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் – சென்னை #கஇபபா #சுகா
Contact us to Add Your Business
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்
புகழ்வணக்க நினைவேந்தல்
(நவ.05 – சென்னை தி.நகர்)
அண்மையில் மறைவெய்திய பெருந்தமிழர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக வருகின்ற 05-11-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் சென்னை, தி.நகர்,
சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
புகழுரையாற்றுபர்கள்:
த.ஸ்டாலின் குணசேகரன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்
முனைவர் பர்வின் சுல்தானா
நடிகர் இளவரசு
இயக்குநர் சுகா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
?நாம் தமிழர்
??தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் ஐயாவுக்கு புகழ் வணக்கம்!??
மனதார பாராட்டுகிறேன். தமிழ்க்கடல் அய்யாவிற்கு சரியான நன்றியை செலுத்தியமைக்கு!
யாராக இருந்தாலும் அவர்களின் அறிவை விரிவுபடுத்தவேண்டுமானால் அண்ணனின் பேச்சைக் கேட்கவேண்டும் ❤️❤️❤️.
அண்ணன் பேச்சை கேட்கவில்லை என்றால் தூக்கம் வரமாட்டங்குது இப்பல்லாம்
நன்றியை இறந்தபின்பும் பொதுமேடையில் சிறப்புச்செய்யும் குணம் அண்ணன் சீமானுக்கே உரித்தானது
எங்கள் அண்ணன் பேச்சை தினமும் கேட்காமல் தூங்க மாட்டேன்
@Vel Palani நன்று
@RAJ குரல் பதிவு செய்து தட்டச்சு செய்தேன் ஆகையால் தவறாகிவிட்டது நன்றி
“தூங்க” சரி செய்யவும்
Ok ? ?
என் உயிர் உங்களுக்கு
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்…. வாழ்க வளர்க…
வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு ?
ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் புகழ் திக்கேட்டும் ஓங்குக
தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய இரவு வணக்கம் ??
வணக்கம் சகோ.
The great simplicity human being is ANNAN SEEMAN who possess nothing except his kindness.
உண்மை அண்ணா நாம் தான் சரிசெய்னும் அண்ணா ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் ??? நாம் தமிழர் ???
இப்படி அண்ணன் பேச எத்தனையெத்தனை புத்தகங்களை படித்திருக்கவேண்டும்.. எபாபடித்தான் அண்ணன் சீமானுக்கு நேரமிருக்கிறதோ❤️
நாம் தமிழர்…???
நாம் தமிழர்
??????
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி மதுரை மாவட்டம்??????
நாம் தமிழர் கட்சி செம்பட்டி {நல்லாம்பிள்ளை} வத்தளகுண்டு ???
அற்புதமான சொற்பொழிவுகள். நெல்லை கண்ணன் அப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி.
?நாம் தமிழர்
?நாம் தமிழர்???NTK ✨️✨️?
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ????????
தரமான பதிவு?