Login

Lost your password?
Don't have an account? Sign Up

39 comments

    1. @hotandsweet3794

      ​@PRADEEP_Tiruppur உனக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா. Real hero கும் reel hero க்கு வித்தியாசம் தெரியவில்லை 🤦🤦🤦🤦

  1. @RespectAllBeings6277

    ஒரு குழந்தை தற்குறியா மாறிடக்கூடாதுன்னு தான் இவ்வளவு பெரிய உரை. இது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்தே அவர் அன்று சொன்னது.!

  2. @KMK-rk9qw

    எப்படியா உனக்கு மட்டும் இவ்வளவு நியாபகசக்தி? தமிழ்நாட்டை மட்டும் இல்ல இந்தியாவையே ஆளும் தகுதி உள்ள ஆளுய்யா நீ. ❤️❤️

  3. @Sivaramasathiyamurthy

    உலக விசயங்களும் தெரிந்தவர் அண்ணாமலை திறமைமிக்கவர் அவருக்கு கண்டிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு தந்து தமிழ்நாட்டை உயர்த்துவோம்

  4. @sathiya8871

    இவர் போல பேச எந்த தலைவரால் முடியும் எவராவது பேசினால் நாம் தான் இவ்வளவு கவனமாக கேட்க முடியுமா… அண்ணாமலை one and only the best leader❤️❤️❤️

  5. @smmusictamil-56

    அனைத்து மாணவர்களுக்கும் உங்கள் பேச்சு நல்ல மாற்றத்தை தரும் ❤❤❤
    🎉🎉🎉

  6. @karthikeyankarthi6643

    சரிதான் சார் அதனால் தான் கிராமப்புறங்களில்
    சினிமா நடிகனுக்கு ஓட்டு
    போட வில்லை சார் !!!

  7. @kazhagesan2366

    ஒழுக்கம் சார்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அளவில் இயற்கை ஆகவே கிராம புற குழந்தை கள் வளரும்☝️💪 தன்மை கொண்டது🎉🎉🎉😮😮😮

    1. @pankajk3002

      அதே கிராமபுறத்து Gen Zக்கள் நகரத்துக்கு வந்தால் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே தாங்கல இதில் ஆண் பிள்ளைகள் கொஞ்சம் பரவாயில்லை😢😢😢

    2. @pankajk3002

      ​@maheshvasanth3917hello நான் அண்ணாமலையை குறை சொல்லவில்லை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் நான் அண்ணாமலையின் திறமைகளாலும் அறிவாண்மையாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய இயக்கத்திலும் இருக்கிறேன் நான் குறிப்பிட்டது நாம் எல்லாருமே கிராமபுர வாழ்க்கை முறையை இன்றும் விரும்கிறோம் நகரத்து போலித்தன்மை அங்கு கிடையாது ஆனால் அதே கிராபுரத்திலிருந்து வருபவர்கள் நகரத்திற்கு வந்தால் ஏன் மாறிவிடுகிறார்கள் என் அநுபவத்தை கூறினேன் அண்ணாமலை தம்பியை பழிக்கவில்லை என் வயது 69 என் ஆயுஸில் அவரை போன்ற திறமையான அறிவார்ந்த மனிதநேயம் மிகுந்த ஒரு நல்ல உள்ளத்தை பார்த்ததில்லை நன்றி

    3. @ThondarThondarjawahar

      P.T.Jawahar.
      Tirunelveli Tamil Nadu
      அண்ணாமலை
      போன்றுவர்தான்
      இந்தமாதிரி பேச
      முடியும்மற்றகட்ச்சியை சார்தவன்
      பேசமுடியும

  8. @kumarapandiana4540

    தலைவர் பதவிக்கு உண்டான பேச்சு. என்னுடைய பேரன்களை கட்டாயம் உங்கள் அறிவுரையை பின்பற்ற வைப்பேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*