News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • ஒரு நாள்... எனக்கான நாள் : நடிகர் பரத்
  on October 18, 2017 at 12:00 am

  சினிமா துறையில் சாக்லேட் 'பாய்(ஸ்)' ஆக நுழைந்து, 'செல்லமே'யில் ஒருதலையாய் காதலித்தவருக்கு காதல் கைகூடியது. 'கண்டேன் காதலை' என்று வெயிலில் உற்சாகமாக வலம் வந்தார். இவரது காதல் கதைகளை ஒரு பட்டியலே இடலாம். அந்த அளவிற்கு இன்னும் சினிமாவை 'ஸ்பைடராக' சுற்றி வந்து காதலிக்கிறார். அவர் நடிகர் பரத். தினமலர் வாசகர்களுக்காக இங்கே ... […]

 • தடைகள் பல கடந்து மெர்சலாய் ரிலீஸான மெர்சல்
  on October 18, 2017 at 12:00 am

  தலைப்பு பஞ்சாயத்து, சென்சார் பஞ்சாயத்து என தடைகள் பல கடந்து விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறது. உலகம் முழுக்க 3200 தியேட்டர்களில் மெர்சல் வௌியாகியுள்ளது.ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், ... […]

 • கேரள விஜய் ரசிகர்களின் வித்தியாசமான மெர்சல் பப்ளிசிட்டி
  on October 17, 2017 at 12:00 am

  விஜய் படங்களுக்கு எப்போதுமே தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படம், சினிமா ஸ்டிரைக்கில் சிக்கிக்கொள்ளுமோ என்கிற நிலை உருவானபோது, கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்காரணமாக, அங்குள்ள விஜய் ரசிகர்கள் கட்அவுட், ... […]

 • சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி 4 லட்சம் மோசடி: டாக்டர் சீனிவாசன் மீது புகார்
  on October 17, 2017 at 12:00 am

  அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் டாக்டர் சீனிவாசன். சென்னையில் பல இடங்களில் அக்குபன்ஞர் மருத்துவமனை நடத்தி வரும் இவர் மீது ஏற்கெனவே நிறைய பண மோசடி புகார்கள் வந்தது. பல வழக்குகளும் நடந்து வருகின்றன. சிறைக்கு செல்வதும், ஜாமினில் விடுதலையாகி சினிமாவில் நடிப்பதுமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை, ... […]

 • தமிழ்நாட்டு ரசிகர்களை மெர்சலாக்கும் கேரள விஜய் ரசிகர்கள்
  on October 17, 2017 at 12:00 am

  'மெர்சல்' ரிலீஸாகுமா ஆகாதா என்கிற கவலையையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நிச்சயம் சொன்ன நேரத்தில் மெர்சல் ரிலீசாகும் என கடந்த நான்கு நாட்களாக மெர்சல் பட முன் கொண்டாட்டங்கள் மற்றும் பப்ளிசிட்டியில் கண்ணும் கருத்துமாக களமிறங்கி வருகின்றனர் கேரள விஜய் ரசிகர்கள். இப்படி சொல்வதற்காக நம்ம ஊர் விஜய் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் சரி, ... […]

 • வில்லனை பார்க்க விருப்பம் தெரிவித்த ரஜினி..!
  on October 17, 2017 at 12:00 am

  தமிழில் வெளியாகும் முக்கியமான படங்களை மட்டுமல்ல, பிறமொழிகளில் வெளியாகும் நல்ல படங்களையும், நண்பர்களின் படங்களையும் கூட ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டி வருவது வழக்கமான ஒன்று தான். அந்தவகையில் இந்தமுறை அவர் பார்க்க விரும்பும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மோகன்லால் நடிப்பில் வரும் அக்-27ஆம் தேதி வெளியாக இருக்கும் ... […]

 • சிம்புவின் 100 வது பாடல் வெளியீடு
  on October 17, 2017 at 12:00 am

  குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெண்ணே.... முதல் பீப் சாங் வரையில் அவர் பாடிய எல்லாமே ஹிட் தான். சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ளார். அவரது 100வது பாடல் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் இடம்பெறுகிறது.புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய ... […]

 • அரவிந்த்சாமியை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்!
  on October 17, 2017 at 12:00 am

  தான் இயக்கும் எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் முகாம் காட்டுவதை வழக்கமாக கொண்டு வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் லிங்கா படத்தின் தோல்விக்குப்பிறகு நிறைய படங்களில் குணசித்ர நடிகராக உரு வெடுத்தார். தங்க மகன், ரெமோ என சில படங்களில் நடித்தார். இப்போது பள்ளி பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தெலுங்கில் ... […]

 • ஜல்லிக்கட்டுக்கு விஜய் ஆதரவு, 'மெர்சல்' பிரச்சனைக்குக் காரணம் ?
  on October 17, 2017 at 12:00 am

  விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் வலை தள பக்கத்தில் பத்து நாட்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தனர். படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு நடைபெற்று அதன்பின் அதிலிருந்தும் தீர்வு கிடைத்து படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று ... […]

 • மோகன்லால் படத்தில் மீனா-த்ரிஷா
  on October 17, 2017 at 12:00 am

  தற்போது மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகிறார் மோகன்லால். இந்தப்படத்தை தொடர்ந்து தான் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் வெளியிட்டிருந்தார். புதியவரான அஜய் வர்மா இந்தப்படத்தை ... […]

 • தானா சேர்ந்த கூட்டத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்
  on October 17, 2017 at 12:00 am

  நானும் ரௌடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து இயக்கிவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு' பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் சொடக்கு போட்டபடி சூர்யா உள்ளிட்ட குழுவினர் ... […]

 • மூத்த நடிகரை திருமணம் செய்கிறாரா நமீதா?
  on October 17, 2017 at 12:00 am

  குஜராத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நமீதா. தனது கவர்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டு வந்த நமீதா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது உடல் பெருத்து போனதால் சினிமா வாய்ப்பும் டல்லடித்தது. தற்போது பொட்டு என்ற படத்தில் அகோரி ... […]

 • 'ஜர்னி ஆப் லெஜன்ட்' விஜய் ஆல்பம் ; ஹனிரோஸ் வாழ்த்து..!
  on October 17, 2017 at 12:00 am

  கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவதையொட்டி ஒரு பக்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 'ஜர்னி ஆப் லெஜென்ட்' என்கிற வீடியோ ஆல்பம் ஒன்றை கேரள விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை அனீஸ் பஷீர் என்பவர் இயக்கியுள்ளார். ... […]

 • படப்பிடிப்பில் காயமடைந்த ராய் லட்சுமி
  on October 17, 2017 at 12:00 am

  ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகா தேவகி பாடலில் நடனமாடிய ராய்லட்சுமி, அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஆனால் இந்தி, மலையாள படங்களில் பிசியாகி விட்டார். அந்த வகையில், இந்தியில் தீபக் இயக்கியுள்ள ஜூலி-2 படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ராய்லட்சுமி.மேலும், நவம்பர் 10-ந்தேதி வெளியாக இருக்கும் இந்த ... […]

 • நடிகைகளின் தீபாவளி அனுபவமும், கொண்டாட்டமும்...!
  on October 17, 2017 at 12:00 am

  மத்தாப்பூ சரிக்க, தீப ஒளிகள் அலங்கரிக்க, தித்திக்கும் பலகாரங்கள் சுவைக்க, புத்தாடைகள் பூக்களாய் பூக்க, பட்டாசுகள் பட படவென வெடிக்க ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை மக்கள் குதூகலமாக கொண்டுகின்றனர். இந்தாண்டு சினிமா நடிகைகளான ஜனனி அய்யர், சுஜா வருணி, நந்திதா மற்றும் வேதிகா ஆகியோர் தங்களது தீபாவளி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து ... […]

 • 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா
  on October 17, 2017 at 12:00 am

  காலத்தில் சினிமாவில் பம்ளிமாஸ் நடிகையாக இருந்தவர் சித்ரா. ஒரு விளம்பர படத்தின் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்றும் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் கே.பாலச்சந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சித்ரா, ராஜ பார்வை படத்தில் கமலை காதலிக்கும் பார்வையற்ற பெண்ணாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சின்ன பூவே ... […]

 • மக்களை சிரிக்க வைப்பது கஷ்டம் : அஜய் தேவ்கன்
  on October 17, 2017 at 12:00 am

  கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக, இந்த தீபாவளிக்கு காமெடி சரவெடியாக வெடிக்க களமிறங்குகிறது "கோல்மால் அகைன்". ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜ்ய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்சத் வர்ஷி, துஸார் கபூர், ஸ்ரேயாஸ் தல்படே, குணால் கேமு, பிரகாஷ் ராஜ், நீல் நிதின் முகேஷ், சஞ்சய் மிஸ்ரா என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கி ... […]

 • தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்
  on October 17, 2017 at 12:00 am

  தீபாவளி பண்டியை கொண்டாடப்பட இருக்கிறது. பெரிய திரையில் விஜய் நடித்த மெர்சல், சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம், வைபவ் நடித்த மேயாதாமான் படங்கள் வெளிவருகின்றன. இந்த படங்களை விட சின்னத்திரைதான் ரசிகர்களுக்கு திரைவிருந்து வைக்கிறது. அந்த பட்டியல் வருமாறு:காலை10.00 கத்தி (விஜய், சமந்தா : ஜெயா டி.வி)10.30 ... […]

 • கதாசிரியர்களும், இயக்குநர்களும் தான் உண்மையான ஹீரோக்கள் : அமீர்கான்
  on October 17, 2017 at 12:00 am

  தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அமீர்கான தயாரித்துள்ள படம் "சீக்கெரட் சூப்பர்ஸ்டார்". தங்கல் படத்தில் அமீரின் சின்ன வயது மகளாக நடித்த ஜைரா வாசிம் முக்கியமான ரோலில் நடிக்க, அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் சீக்கெரட் சூப்பர்ஸ்டார் படம் பற்றி ... […]

 • சினிமா டிக்கெட் கட்டணம் : புதிய அரசாணை வெளியீடு
  on October 16, 2017 at 12:00 am

  ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி போன்றவற்றால் சினிமா கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சமீபத்தில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது தமிழக அரசு. அதன்படி புதிய சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை தமிழக அரசு சார்பில் முறையாக இன்று ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator